கில்கிட் பல்டிஸ்டானை நிரந்தரமாக விழுங்க முயற்சிக்கும் பாகிஸ்தான்
ஒரு பிரிட்டிஷ் அதிகாரியின் நம்பிக்கை துரோகத்தால் இந்தியா கில்கித் பல்டிஸ்டானை இழந்தது.பிரவுன் என்ற அதிகாரி அந்த பாகிஸ்தானுடன் இணைந்து கொண்டு இந்தியாக்கும் காஸ்மீர் ராஜா ஹரி சிங்க்கும் துரோகம் செய்தார்.